கூலச்சேலாதி ஹய்யப்பா ஹாஜியார்*(அப்துல் ஹை)
மரண அறிவிப்பு
Published : 04th Sat, May 2019
கூலச்சேலாதி ஹய்யப்பா ஹாஜியார்*(அப்துல் ஹை)
இன்று 3.30 PM அளவில் திருப்பூரில் *வஃபாத் ஆகிவிட்டார்கள்..*
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...
பள்ளப்பட்டியில் நல்லடக்கம்..
நேரம் பின்னர் அறிவிக்கப்படும்
வீடு: புளியமரத்தெரு
நீலகிரி மஹால் அருகில்
பள்ளப்பட்டி கல்வி சங்க தலைவர்
பள்ளப்பட்டியின் பெண்கள் கல்வி அறிவை பெற்றிட அரும்பணியாற்றியவர்..
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்