அடுத்தடுத்து நடந்த ஐந்து திருட்டுக்கள்
பள்ளப்பட்டியில்
Published : 15th Sun, Sep 2019
*பள்ளப்பட்டியில் அடுத்தடுத்து நடந்த ஐந்து திருட்டுக்கள்*
1
குப்பைக்காட்டில் ஒரு பெண்மணியிடம் நகை பறித்து சென்றதாக தகவல்
2
அடுத்ததாக ஆத்து மேட்டிலும் இரண்டு பவுன் நகையை பறித்துச் சென்றதாக தகவல்
3
அண்மையில் ஹபீப் நகர் பள்ளிவாசல் பின்புறம் வயதான பெண்ணிடம் தண்ணீர் கேட்டு சென்ற இரண்டு இளம் வயது புர்கா பெண்கள் நகையை திருடிச் சென்றனர்
4
இன்று காலை ஆசியார் ஜலால் அவர்களது புதிய மொபைல் போனை குமணன் அஜீஸ்தா வீட்டிலிருந்து திருடிச் சென்றுள்ளார்கள்.
5
இன்று மதியம் மணியம் AP சாகுல் இல்லத்திலிருந்து ரொக்கம் 3,500 ரூபாய் பணத்தை இதே இரண்டு பெண்கள் திருடிச் சென்றுள்ளனர்.
*பள்ளப்பட்டியை நன்கு அறிந்தவர்களால் மட்டுமே இத்தகைய திருட்டு செயலில் ஈடுபட முடியும். ஆகவே நமது ஊர் மக்கள் குறிப்பாக பெண்கள் ஜாக்கிரதையாகவும் விழிப்புணர்வோடும் இருந்து இந்த திருட்டை உடனடியாக கண்டுபிடித்து குற்றவாளிகளை காவல்துறையில் ஒப்படைத்து உரிய தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும்*