சவ்வாஸ் S A அப்துல் முத்தலீப் அவர்களின்
மனைவி பாத்திமா
மரண அறிவிப்பு
Published : 03rd Sat, Aug 2019
சவ்வாஸ் S A அப்துல் முத்தலீப் அவர்களின்
*மனைவி பாத்திமா* *
அவர்கள் சற்றுமுன்* *வாபாத்தாகிவிட்டார்க ள்*
*வீடு :* ஷாநகர் பள்ளி எதிரில்
*பதிவு :* 02 08 19
*அடக்கம்* பின்னர் அறிவிக்கப்படும்
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்