தலைவர் சி ஏ சையது இப்ராஹிம் அவர்கள் இன்று காலை...
திமுகவில் இணைந்தார்
Published : 03rd Fri, May 2019
பள்ளப்பட்டியில் எனக்குத் தெரிந்து அண்ணா திமுக வின் முதல் பேரூராட்சித் தலைவர் சி ஏ சையது இப்ராஹிம் அவர்கள் இன்று காலை அவருடைய ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்த செய்திகள் அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன் அவரை மும்பை புறநகர் திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக வருக வருக என அன்போடு வரவேற்கிறோம்