அரவக்குறிச்சி மம்மு ராவுத்தர் (எ) மர்ஹூம் முகம்மது இஸ்மாயில் அவர்களின் மகனும் முகம்மது உசேன் அவர்கள்
மரண அறிவிப்பு
Published : 16th Tue, Apr 2019
அரவக்குறிச்சி ஜமாத்
*மௌத் அறிவிப்பு*
14.04.19 ஞாயிறு
அரவக்குறிச்சி மம்மு ராவுத்தர் (எ) மர்ஹூம் முகம்மது இஸ்மாயில் அவர்களின் மகனும்
முகம்மது இக்பால், டச்ஆர்ட் நிஜாம் அவர்களின் தந்தையுமான
*முகம்மது உசேன்* அவர்கள் அரவக்குறிச்சி யில் மௌத். *இன்னாலில்லாஹி*
இடம்
புது தெரு
மற்ற விபரங்கள் பின்னர்
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்