செய்திகள்
மரண அறிவிப்பு செய்திகள்


ஈசனத்தம் மர்ஹீம் சாகுல் ஹமிது மகன்
சையது இப்ராகிம் அவர்கள்

மரண அறிவிப்பு
Published : 01st Tue, Jan 2019

ஈசனத்தம் மர்ஹீம் சாகுல் ஹமிது மகன்

சராப் மர்ஹும் முகம்மது அலி மருமகன்

சையது இப்ராகிம் அவர்கள்
ஜனவரி 1.1.2019 தேதி 12.10 க்கு இறந்து விட்டார்

இன்னா இளைகி வ இன்னா இளைகி ராஜிஹுன்

ஜனாஸா சூரத் இருந்து வந்து கொண்டு இருக்கிறது


வீடு:
பிளம்பர் பசிர் விடு பின் புறம்

அடக்கம் நாளை 02/01/19 காலை 10 மணிக்கு*

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்
அதிகம் படிக்கப்பட்டது
Card image
Nowroseppt
Test | 07th Wed, Nov 2018
News
Covid19* | *#Corona* | *#FreeMedical*