செய்திகள்
மரண அறிவிப்பு செய்திகள்

மர்ஹூம் மதார் முகம்மது அவர்களின் மகளும்
இக்பால் அவர்களின்...

மரண அறிவிப்பு
Published : 31st Sat, Oct 2020
*அரவக்குறிச்சி ஜமாத்*
மௌத் அறிவிப்பு 31.10.20 சனிக்கிழமை

மர்ஹூம் மதார் முகம்மது அவர்களின் மகளும்

இக்பால் அவர்களின் சகோதரியும்

ஈரோடு லியாகத் அலி அவர்களின் மனைவியும்

ரபீக் அலி முகம்மது மீரா அவர்களின் தாயாருமான

*சபுரா பேகம்* அவர்கள் தற்போது அரவக்குறிச்சியில் மௌத். (இன்னாலில்லாஹி)

*இடம்*
தர்கா தெரு, அரவை.

*அடக்கம்*
சங்கு அறிவிப்புக்குப் பின்

*தொடர்புக்கு*
9894292971

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்
அதிகம் படிக்கப்பட்டது
Card image
இடையே கோட்டை ஹபிபுள்ளா அவர்கள்
மரண அறிவிப்பு | 20th Wed, May 2020
Card image
முக்கிய அறிவிப்பு
144 தடை | 26th Thu, Mar 2020
News
Covid19* | *#Corona* | *#FreeMedical*