ஜமாஅத்தின் முக்கிய அறிவிப்பு
இன்று
Published : 12th Sun, Jan 2020
இன்று மாலை 12-01-20 | அஸரிலிந்து இஷா வரை நமதூர் பெரியப் பள்ளியில், திக்ரு மஜ்லீஸ் மற்றும் கத்தமுல் குர்ஆன் ஓதப்பட்டு கூட்டு துஆ செய்யப்படுகிறது.
எனவே ஊரின் அனைத்து ஆண்களும், தவறாமல் கலந்துகொள்ள அழைக்கின்றனர். மற்றும் இன்ஷா அல்லாஹ் நாளை வீடுகளில் ஆண், பெண் அனைவரும் நோன்பு நோற்க அறிவுறுத்தப்படுகின்றனர்.
அல்லாஹ் நமது அமல்களினாலும், துஆவினாலும், பெரியோர்களின் துஆவினாலும் நமது சமூகத்தை பாதுகாக்க போதுமானவன்.
*@Pallapatti Makkal*
12-01-20