மார்க்கம்பட்டியில் நீண்ட காலமாக பனியாற்றி வந்த.தாராபுரம் (கலீல் ரஹ்மான் பாகவி ஹஜ்ரத்) அவர்கள்
மரண அறிவிப்பு
Published : 17th Mon, Dec 2018
வஃபாத் அறிவிப்பு
மார்க்கம்பட்டியில் நீண்ட காலமாக பனியாற்றி வந்த.தாராபுரம் (கலீல் ரஹ்மான் பாகவி ஹஜ்ரத்) அவர்கள்.
சற்றுமுன் தாராபுரத்தில் வஃபாத் ஆகி விட்டார்கள்.இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அவர்களின் மறுமை வாழ்வுக்காக துஆ செய்வோம்
நாளை காலை 10 மணிக்கு தாராபுரத்தில் நல்லடக்கம் நடைபெறும்
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்