செய்திகள்
தேர்தல் செய்திகள்

அரவக்குறிச்சி தேர்தல் நவம்பர் 19-ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது

தேர்தல்
Published : 26th Wed, Oct 2016
இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. இந்த தொகுதிகளில் 2016 ஜனவரி மாதத்தில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் படி தேர்தல் நடத்தப்படும் என ஆணையம் அறிவித்திருந்தது. இதன்படி, அரவக்குறிச்சியில் 2 லட்சத்து 80 வாக்காளர்கள் இருந்தனர். இந்நிலையில், வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற் கொள்ளப்பட்டு, இறுதி வாக்காளர் எண்ணிக்கை தொடர்பான விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

அதிகம் படிக்கப்பட்டது
Card image
மெஹபூப் அலி ஹாஜியார் அவர்கள்..
மரண அறிவிப்பு | 05th Sun, Jul 2020
Card image
மூலச்சேலாதி லியாகத் அலி அவர்கள்....
மரண அறிவிப்பு | 21st Sat, Mar 2020
Card image
முஹம்மது ஹாரீஸ்
மரண அறிவிப்பு | 04th Fri, Aug 2017
Card image
பள்ளப்பட்டி நண்பர்களுக்கு
முக்கிய அறிவிப்பு | 15th Thu, Dec 2016
Card image
போஸ்கி அப்துல் ரஹ்மான் மகன்
மரண அறிவிப்பு | 14th Sun, Oct 2018
News
Covid19* | *#Corona* | *#FreeMedical*