ஜவ்வாதுபட்டி மர்ஹும் சௌகத் அலி
மனைவி சாராமாள்
மரண அறிவிப்பு
Published : 06th Thu, Dec 2018
ஜவ்வாதுபட்டி மர்ஹும் சௌகத் அலி
மனைவி சாராமாள்
இன்று காலை 10.30 மணியளவில்
வபாத்தாஹி விட்டார்
இன்னலில்லாஹி ....
அடக்கம்
நாளை 7.12.18 வெள்ளி காலை 10 மணிக்கு
வீடு
ராஜா பேட்டை தெரு
முத்து ஸ்கூல் அருகில்
தகவல் உபயம்
ஓடப்பட்டி அப்பாஸ் அலி
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்