காமகட்டி மர்ஹூம் யஹ்யா றாவுத்தர் மகள் நஜ்முன்னீஷா அவர்கள்
மரண அறிவிப்பு
Published : 23rd Wed, Jan 2019
காமகட்டி மர்ஹூம் யஹ்யா றாவுத்தர் மகள் நஜ்முன்னீஷா அவர்கள்
இன்று _22_01_2019 செவ்வாய்கிழமை மாலை 4.45 மணி காலமாகிவிட்டார்
*அடக்கம்*
. நாளை புதன்கிழமை லுஹர் தொழுகைக்கு அரக்கோணத்தில் அடக்கம் செய்யப்படும்... *
தொடர்பு...9487230623*
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்