செய்திகள்
மரண அறிவிப்பு செய்திகள்

ஆதம் சேட் ஆகியோர்களின் தங்கையின் கணவர் மருத்துவர்.சையதுபாஷா அவர்கள்

மரண அறிவிப்பு
Published : 24th Sat, Nov 2018
மௌத் அறிவிப்பு
------------------------------------
வேலாயுதம் பாளையம் பாபு, ஜெய்லான், மர்ஹூம்

ஆதம் சேட் ஆகியோர்களின் தங்கையின் கணவர் மருத்துவர்.சையதுபாஷா அவர்கள்

வஃபாத்தாகிவிட்டார்கள்

இன்ஷா அல்லாஹ்! நாளை 24-11-2018 சனிக்கிழமை

மதியம் 1 மணிக்கு (லுஹருக்கு) தோட்டக்குறிச்சி பள்ளிவாசலில் நடைபெறும்.

வீடு:ஒ.கே.ஆர்.தெரு. வேலூர் ரோடு. வேலாயுதம் பாளையம்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்
அதிகம் படிக்கப்பட்டது
News
Covid19* | *#Corona* | *#FreeMedical*