லெவையன மர்ஹும் முஹம்மது இப்றாகீம் அவர்களுடைய மகன் *Pollachi PINKY ஹாஜி அஷ்ரப் அலி அவர்கள்....
மரண அறிவிப்பு
Published : 23rd Tue, Jun 2020
லெவையன மர்ஹும் முஹம்மது இப்றாகீம் அவர்களுடைய மகன் *Pollachi PINKY ஹாஜி அஷ்ரப் அலி அவர்கள்*
இன்று 23:06:2020 மதியம் 2 மணியளவில் கோவை ராமகிருஷ்ணா மருத்துவமணையில்
வபாத்தாஹி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.....
*நல்லடக்கம் நாளை*
*காலை
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்