அன்னம்பாரி முஹமது இக்பால் (வாக்கர் ஷு மார்ட், திருவண்ணாமலை) அவர்கள்
மரண அறிவிப்பு
Published : 11th Tue, Sep 2018
*அன்னம்பாரி முஹமது இக்பால் (வாக்கர் ஷு மார்ட், திருவண்ணாமலை)*
*அவர்கள்
இன்று 10/9/18 மாலை 5 மணியளவில் வபாத்தாகி* *விட்டார்கள்..
ஜனாஸா பள்ளப்பட்டி வந்து கொண்டிருக்கிறது..
அடக்கம் நாளை லுஹர்க்கு தொழுகைக்கு...
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்