கொத்துக்கார மர்ஹூம் காதர் பாட்ஷா அவர்களின் 4 வது மகன் *முகமதலி* அவர்கள்
மரண அறிவிப்பு
Published : 06th Sat, Oct 2018
கொத்துக்கார மர்ஹூம் காதர் பாட்ஷா அவர்களின்
4 வது மகன் *முகமதலி* அவர்கள்
இன்று 06-10-18 மதியம் 2:30 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள்.
அடக்கம் : நாளை 07-10-18 லுஹர் தொழுகைக்கு பின்.
வீடு : சின்னக்கடைவீதி வெற்றிலை கடை சுல்தான் அருகில்..
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்