அன்னம்பாரி மர்ஹூம் சாலாஹ்முஹமது அவர்களின் மூத்த மகனார் - அன்வர்தீன்
மரண அறிவிப்பு
Published : 12th Wed, Sep 2018
அன்னம்பாரி மர்ஹூம் சாலாஹ்முஹமது அவர்களின்
மூத்த மகனார் - *அன்வர்தீன்* அவர்கள்,
12-09-18 | 6:45. மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள்.
அடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.
வீடு : ஹபீப் நகர், பேக்கன்அனீபா லைன் வீட்டு எதிரில்,
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்