செய்திகள்
மரண அறிவிப்பு செய்திகள்

பள்ளபட்டி அஇஅதிமுக நகர செயலாளர்*
*புலவர் PH சாகுல் அமீது அவர்களின் மாமனார்

மரண அறிவிப்பு
Published : 22nd Wed, Jul 2020


*பள்ளபட்டி அஇஅதிமுக நகர செயலாளர்*
*புலவர் PH சாகுல் அமீது அவர்களின் மாமனார்*

*M,N முஹம்மது இலியாஸ் அவர்கள்*


*இன்று 22-07-2020*
*அதிகாலை 3-30 மணியளவில் இறந்துவிட்டார்*
*(இன்னாலில்லாஹி வஇன்ன இலைஹி ராஜிஊன்)*


*அன்னாரது அடக்கம்*

*22-07-2020 இன்று*
*மாலை 4: 30மணி பள்ளபட்டி பெரிய பள்ளிவாசலில் நல்லடக்கம் செய்யப்படும்*

*வீடு*
*காணப்பா தெரு*
*(பழைய பஜார் போஸ்ட் ஆபிஸ் எதிரில்)*

*பள்ளப்பட்டி*
*8668004881*

*✍

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்
அதிகம் படிக்கப்பட்டது
Card image
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி
இடைத்தேர்தலில் | 03rd Fri, May 2019
Card image
மௌலவி காரி அப்துல் ரஹீம்
மரண அறிவிப்பு | 28th Fri, Oct 2016
News
Covid19* | *#Corona* | *#FreeMedical*