அப்துல் ஹமீது அவர்களின் மகனும் மர்ஹும் ஊக்கர் காஜா
மரண அறிவிப்பு
Published : 22nd Sat, Jul 2017
திண்டுக்கலாம் அப்துல் ஹமீது அவர்களின் மகனும் மர்ஹும் ஊக்கர் காஜா அவர்களின் மூத்த மருமகனுமாகிய ஃபிர்தவ்ஸ் அலி சற்றுமுன் வஃபாத் ஆகிவிட்டார்கள்...இன்னாலில்லாஹி....ராஜிஊன். அடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்...
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்