முன்னாள் தாளாளர் மர்ஹூம் மஞ்சுவள்ளி ஹாஜி ஜனாப் ஷாகுல் ஹமீது அவர்களின் துணைவியார்
மரண அறிவிப்பு
Published : 05th Sun, Feb 2017
நமது பள்ளப்பட்டி மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் தாளாளர் மர்ஹூம் மஞ்சுவள்ளி ஹாஜி ஜனாப் ஷாகுல் ஹமீது அவர்களின் துணைவியார் ஹாஜியா ஜனாபா கமருன்னீஸா அவர்கள், மர்ஹும் மஞ்சுவள்ளி ஹாஜி MM ஷாகுல் ஹமிது [முன்னாள் தாளாளர்] அவர்களின் துணைவியார் ஹாஜியா கமருன்னிஸா நேற்று ( சனி ) இரவு 11.30 மணியளவில் தஞ்சாவூரில் காலமாகி விட்டார்கள். வீடு:திண்டுக்கல் ரோடு (இளங்கோ டாக்டர் கிளினிக் அருகில்)
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்