செய்திகள்
மரண அறிவிப்பு செய்திகள்

மர்ஹும் மஞ்சுவள்ளி ஹாஜி MM ஷாகுல் ஹமிது [முன்னாள் தாளாளர்] அவர்களின் துணைவியார் ஹாஜியா கமருன்னிஸா

மரண அறிவிப்பு
Published : 05th Sun, Feb 2017
மர்ஹும் மஞ்சுவள்ளி ஹாஜி MM ஷாகுல் ஹமிது [முன்னாள் தாளாளர்] அவர்களின் துணைவியார் ஹாஜியா கமருன்னிஸா அவர்கள் 4/2/2017 இரவு 11:30pm மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள் அடக்கம் 5/2/2017 மஃரிப் தொழுகைக்கு....

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்
அதிகம் படிக்கப்பட்டது
News
Covid19* | *#Corona* | *#FreeMedical*