குளிப்பட்டி தர்ஹாவில் பச்சை பாவா (எ) அப்துல்ரஹீம் அவர்கள்
மரண அறிவிப்பு
Published : 01st Sat, Dec 2018
*குளிப்பட்டி தர்ஹாவில் பச்சை பாவா (எ) அப்துல்ரஹீம் அவர்கள் இரவு 1.30 மணிக்கு*
*வபாத்தாஹி விட்டார்கள்*
*இன்னா லில்லாஹி*
*பச்சை கலர் உடையுடன் இப்பார் எப்போதும் வயது 100 க்கு மேல் தர்ஹாவில் வசித்தாவர்*
*அடக்கம் 30.11.2018 மஃரிப் தொழுகைக்கு குளிப்பட்டி தர்ஹாவில்*
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்