சின்னாரத்த மர்ஹும் டாக்டர் அஷ்ரப் அலி மகன்
மரண அறிவிப்பு
Published : 04th Fri, Jan 2019
சின்னாரத்த மர்ஹும் டாக்டர் அஷ்ரப் அலி மகன்
சின்னாரத்த BMD அஷ்ரப் அலி ஹாஜியார் மருமகன்
யூசுப் அலி அவர்கள் சற்றுமுன் (04-Jan-2019 வெள்ளி, காலை சுமார் 11:45 மணியளவில்) கோவையில் மௌத்தாகி விட்டார்கள்.
இன்ஷா அல்லாஹ் அடக்கம் நாளை சனி கிழமை காலை 10,மணிக்கு*
*வீடு தாம்பரம் ஹாஜியார் மஹால் அருகில்*
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்