செய்திகள்
மரண அறிவிப்பு செய்திகள்

ஆம்பூர் சாயபு ஹாஜியா கத்தீஜாம்மா (கத்தீக்கா)

மரண அறிவிப்பு
Published : 21st Sat, Jan 2017
ஆம்பூர் சாயபு ஹாஜி V.M.அப்துல் ரஹீம் (V.M.R)அவர்களின் தங்கை ஆம்பூர் சாயபு ஹாஜியா கத்தீஜாம்மா (கத்தீக்கா) அவர்கள் இன்று(22-01-2017) அதிகாலை 1:00 மணியளவில் காலமாகிவிட்டார்கள். வீடு. ஆம்பூர் சாயபு முஸ்தாக் மன்ஜில்,2வது கிராஸ்,ஷாநகர்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்
அதிகம் படிக்கப்பட்டது
Card image
AL-Falaq
சூரத்துத் தக்வீர் | 26th Sun, Apr 2020
News
Covid19* | *#Corona* | *#FreeMedical*