செய்திகள்
மரண அறிவிப்பு செய்திகள்

கூலச்சேலாதி மர்ஹூம் ஹாஜி ஹையப்பா ஹாஜியார் அவர்களுடைய தம்பி ஹாஜி நசீர் அஹமது அவர்கள்...

மரண அறிவிப்பு
Published : 14th Sun, Jun 2020


கூலச்சேலாதி மர்ஹூம் ஹாஜி ஹையப்பா ஹாஜியார் அவர்களுடைய தம்பி

*ஹாஜி நசீர் அஹமது அவர்கள்*

வேலூரில் சற்று முன் வபாத்தாஹி விட்டார்கள்.

*Kayes PHARMACY* காட்பாடி

இன்னாலில்லாஹி.....


*வீடு*

*மெக்கானிக் சாதிக்*
*பட்டறை அருகில்*
*திண்டுக்கல் ரோடு*


*தகவல்* கூலச்சேலாதி நாசர்


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்
அதிகம் படிக்கப்பட்டது
Card image
பள்ளப்பட்டியில் வாக்கு செலுத்த....
இலவச ஆம்புலன்ஸ் சேவை | 19th Sun, May 2019
Card image
AL-Falaq
சூரத்துத் தக்வீர் | 26th Sun, Apr 2020
Card image
மர்ஹூம் வாப்பு TMV அப்துல் அஜீஸ் புதல்வர்
லண்டனில் மரண அறிவிப்பு | 31st Sat, Dec 2016
Card image
அரவக்குறிச்சி முபாரக் அலி
மரண அறிவிப்பு | 05th Sat, May 2018
News
Covid19* | *#Corona* | *#FreeMedical*