வீனி மர்ஹூம் அப்துல் ரஹ்மான் மகன் ஷேக் அப்துல் காதர் (எ) சேட்டு...
மரண அறிவிப்பு
Published : 21st Tue, May 2019
*வகையறா*
*வீனி*
மர்ஹூம் அப்துல் ரஹ்மான் மகன் ஷேக் அப்துல் காதர் (எ) சேட்டு
இன்று காலை7.30மணி அளவில்
*வபாத்தாஹிவிட்டார்கள்*
*இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி ஊன்*
*அடக்கம் நாளை காலை 10.00மணிக்கு*
*வீடு JK நகர்*
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்