தற்போது பள்ளபட்டி பேருந்து நிலையத்தில் மேற்கூரை இடிந்து விழுந்து
பள்ளபட்டி முக்கிய செய்தி
Published : 03rd Sat, Nov 2018
*பள்ளபட்டி முக்கிய செய்தி*
*தற்போது பள்ளபட்டி பேருந்து நிலையத்தில் மேற்கூரை இடிந்து விழுந்து*
*துப்புரவு பணியாளர்கள் மீதி உள்ள குறைகளை துப்புரவு பணியாளர்கள் இடித்து* *கொண்டிருக்கின்றனர் இது* *பள்ளப்பட்டிபேருந்து நிலையத்தில்* *இரண்டாவது முறையாக இந்த இடிந்து* *நடைபெறுகிறது அதிகாரிகள் கண்டு கொள்ளாத* *காரணத்தினால் இந்த மேற்கூரை இடிந்து* *விழும் அபாயம் உள்ளது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்* *கேட்டுக்கொள்கிறோம்*