ஆனைக்காரர் மர்ஹும் கையப்பா ராவுத்தரின் மகன் சக்கரை முஹம்மது அவர்கள்....
மரண அறிவிப்பு
Published : 21st Sat, Nov 2020
*ஆனைக்காரர் மர்ஹும் கையப்பா ராவுத்தரின் மகன்*
*சக்கரை முஹம்மது அவர்கள்*
*மதியம் 2.30 மணிக்கு வபாத் ஆகிவிட்டார்கள்*
*(இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூஊன்)*
*அடக்கம்:
*ஆனைக்காரர் சக்கரை முஹம்மது அவர்களின் நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் நாளை லுஹர் தொழுகைக்கு*
*வீடு:*
*பாவா மளிகை எதிரில்* *கேமரா வீடு அருகில்*
*ஷா நகர்*
8610390076
*அனைவரும் அவர்களின் மறுமை வாழ்க்கைக்காக துஆ செய்யுங்கள்*
*பதிவு நாள் 21/11/2020*
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்