மோதி மர்ஹும் மீன்கார அசன் அவர்களின் மனைவி சவியாமாள் அவர்கள்...
மரண அறிவிப்பு
Published : 27th Sat, Apr 2019
மோதி மர்ஹும் மீன்கார அசன் அவர்களின் மனைவி
சவியாமாள் அவர்கள்
வஃபாத் ஆகிவிட்டார்கள்
இன்னாலில்லாஹி....
நல்லடக்கம்
*இன்றிரவு இஷா*
opp SYED MEDICALS
ராஜாபேட்டைத் தெரு
*தகவல் AHADH mobile*
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்