அரவக்குறிச்சியில் செந்தில் பாலாஜி வெற்றி
அதிமுக வேட்பாளர்
Published : 22nd Tue, Nov 2016
அரவக்குறிச்சியில் அதிமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி 23,673 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். செந்தில் பாலாஜி பெற்ற வாக்குகள்- 88,068. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கே.சி.பழனிச்சாமி- 64,395 வாக்குகள் பெற்றார். இத்தொகுதியில் பாஜக 1,179 வாக்குகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. தேமுதிக- 1070 வாக்குகளுடன் நான்காவது இடத்தில் இருக்கிறது.வெற்றி பெற்ற செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் கூறும்போது, 'முதல்வர் ஜெயலலிதா என்றும் மக்கள் பக்கம் நிற்பவர். அதனாலேயே மக்கள் அவருக்கு வெற்றியை பரிசளித்துள்ளனர்' என்றார்.