சிண்ணாரத்து மர்ஹும் முஹம்மது அலி மனைவியும்
மரண அறிவிப்பு
Published : 21st Thu, Mar 2019
*சிண்ணாரத்து*
மர்ஹும் முஹம்மது அலி மனைவியும்
ஆட்டுக்கால் மர்ஹும் மர்ஹும் முஹம்மது இஸ்மாயில் (மோர்ஸ்மால்) மகளுமாகிய
*சுலைப்பாக்கா* அவர்கள்
21.3.19 காலை 5.30 வபாதாகிவிட்டார்கள்
இன்னாலில்லாஹி
*அடக்கம்* இஷா தொழுகைக்கு பிறகு
*வீடு*
சேமியான் தெரு
தொடர்புக்கு
மருமகன்
மூலசெலாதி சாதிக்
7867988806
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்