கனடாவில் பொது இடங்களில் பாங்கு சொல்லலாம் - தடையை நீக்கியது அரசு
பாங்கு சொல்லலாம்
Published : 01st Sat, Sep 2018
கனடாவில் பொது இடங்களில் பாங்கு சொல்லலாம் - தடையை நீக்கியது அரசு
பொது இடங்களில் ஒலி பெருக்கியில் பாங்கோசை எழுப்புவதற்கு கடந்த கால கனட அரசு தடை விதித்திருந்தது.
அதனால் கண்காட்சி மாநடுகள் நடை பெறும் பொது இடங்களில் முஸ்லிம்கள் தொழுவதாக இருந்தால் சப்தமின்றி அதான் கூறி கொள்வார்கள்
தற்போதைய கனடா அரசு இந்த தடையை நீக்கி விட்டது
இதனால் பொது இடங்களில் தொழுகை நடத்த வேண்டிய அவசியம் ஏற்படும் போது கனடா முஸ்லிம்கள் ஒலி பெருக்கியை பயன் படுத்தி பாங்கோசையை ஒலிக்க செய்கின்றனர்
இரு தினங்களுக்கு முன்னால் கனடாவில் நடை பெற்ற இஸ்லாமிய கண்காட்சி ஒன்றின் போது நாள் முழுவதும் உண்டான அனைத்து தொழுகைகளுக்கும் உரிய நேரத்தில் அதான் ஒலிபெருக்கியில் கம்பீரமாக ஒலித்ததுஇது கனட முஸ்லிம்களை மகிழ்ட்சியில் ஆழ்த்தியது