மாேதி மர்ஹூம் சையது முகமது அவர்களுடை யா மனைவி கதீஜா பேகம்
மரண அறிவிப்பு
Published : 20th Thu, Dec 2018
*வகையரா*
*மாேதி*
*மர்ஹூம் சையது முகமது அவர்களுடை யா மனைவி*
*கதீஜா பேகம் வபாத்தாஹி விட்டார்கள்*
*இன்னாலில்லாஹி ..........*
*இறந்த நேரம்..காலை..6மணி*
*அடக்கம்*
*பின்னர் அறிவிக்கப்படும்*
*வீடு*
*திருச்சிராப்பள்ளி பேங்க் அருகில் சந்து*
*பதிவு நாள் 19-12-2018*
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்