மர்ஹூம் லெங்கர் அப்துல் ரஜாக் அவர்களின் மணைவி ருக்கையா பீவி
மரண அறிவிப்பு
Published : 12th Wed, Sep 2018
மர்ஹூம் லெங்கர் அப்துல் ரஜாக் அவர்களின் மணைவி ருக்கையா பீவி அவர்கள்
ஜனாஸா ஆம்பூரிலிருந்து வந்து கொண்டிருப்பதாக லெங்கர் அஜீஸ் அவர்கள் அவைபேசி வாயிலாக தகவல்
நல்லடக்கம்:
நாளை லுஹர் தொழுகைக்கு பிறகு
வீடு: மேற்குப்பள்ளி பின்புறம்.மீர்ஸ்மால் தெரு
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்