செய்திகள்
மரண அறிவிப்பு செய்திகள்

மாமாஞ்சி*
இறந்தவர்;மர்ஹீம் மாமாஞ்சி ஷேக்அலி அவர்களின் *மனைவி ஜீலைஹா பீவி என்ற சுலைக்கா...

மரண அறிவிப்பு
Published : 10th Sun, Nov 2019


*வகையரா;மாமாஞ்சி*
இறந்தவர்;மர்ஹீம் மாமாஞ்சி ஷேக்அலி அவர்களின் *மனைவி ஜீலைஹா பீவி என்ற சுலைக்கா*
இறந்த நேரம்;இரவு 1 மணிக்கு வபாத்தாகி விட்டார்கள்!

*இன்னால்லாஹி* *வலைஹி ராஜீனூன்!*

இன்ஷாஅல்லாஹ்

*நல்லடக்கம் இன்று 09/11/2019 சனிகிழமை லுஹர் தொழுகைக்கு!*

*வீடு;* ராயல் மஹால் சந்து,
சின்ன பள்ளி வாசல் வாடகை வீடு,
தைக்கால் தெரு,
பள்ளப்பட்டி!

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்
அதிகம் படிக்கப்பட்டது
Card image
சவ்வாஸ் அப்துல் குத்தூஸ்
மரண அறிவிப்பு | 20th Thu, Jul 2017
News
Covid19* | *#Corona* | *#FreeMedical*