தோட்டக்கார மர்ஹும் கான் முஹம்மது மகன் அப்துல் காதர்
மரண அறிவிப்பு
Published : 13th Thu, Dec 2018
தோட்டக்கார மர்ஹும் கான் முஹம்மது மகன் அப்துல் காதர்
இன்று காலை 9.30 மணிக்கு
வபாத்தாஹி விட்டார்..
அடக்கம்
நாளை காலை 10 மணிக்கு
வீடு
தருஸ்ஸலாம் பள்ளிவாசல் பின்புறம்
ரஹ்மத் நகர்
குறிப்பு
மெட்ராஸ் மளிகை மச்சார்
தகவல் உபயம்
ஓடப்பட்டி அப்பாஸ்
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்