நமது தொகுதியின் MP யாக இனி
செல்வி ஜோதி மணி வலம் வர வேண்டும்.
கரூர் நாடாளுமன்ற தொகுதி
Published : 27th Wed, Mar 2019
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளரான காங்கிரஸ் கட்சியை சார்ந்த நமது கொங்கு தமிழச்சியான*
*செ.ஜோதிமணி*
அவர்களை
இந்த முறை ஆதரித்து வெற்றிபெற செய்து நம் தொகுதியை வளமாக்குவோம்
நாம் ஓட்டுப்போடும் சின்னம் கை சின்னமாக இருக்கவேண்டும்.
நமது தொகுதியின் MP யாக இனி
*செல்வி ஜோதி மணி* வலம் வர வேண்டும்.
வாக்களிப்பீர்- *கை*சின்னத்தில்
ஆதரிப்பீர்-செல்வி. *ஜோதிமணி அவர்களை
கரூர் நாடாளுமன்ற தொகுதி
https://youtu.be/d2a-XBRgqq8