பள்ளபட்டி UHIIS உஸ்வத்துன் ஹசனா இஸ்லாமிக் இன்டர்நேசனல் பள்ளியின் தாளாளருமான....
மரண அறிவிப்பு
Published : 28th Tue, Jul 2020
கிழக்கு பள்ளி முத்தவள்ளியும்
பள்ளபட்டி UHIIS உஸ்வத்துன் ஹசனா இஸ்லாமிக் இன்டர்நேசனல் பள்ளியின் தாளாளருமான
அல்ஹாஜ் *சவ்வாஸ்* முஹமது *ஜைனுல்லாபுதீன்* அவர்களுடைய மணைவியும்
சவ்வாஸ் மர்ஹூம் காதர்பாட்சா அவர்களுடைய மகளும்
ஹாஜியா கதீஜா பேகம் அவர்கள்
வபாத்தாஹி விட்டார்கள்.
மம்தாஸ் பங்களா
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்