ஜமாஅதுல் உலமா சபை
பள்ளப்பட்டி நகர
Published : 15th Wed, Jan 2020
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹூ
_பள்ளப்பட்டி நகர முக்கியஸ்தர்கள் ஆலோசனை கூட்டம்_
இன்ஷா அல்லாஹ்
நாள் :நாளை 15-01-2020
நேரம் :காலை 10:00 மணிக்கு
இடம் :மஸ்ஜிதே
கலீலிய்யா
(ஷாநகர் பள்ளிவாசல்)
மாநில ஜமாதுல் உலமா சபை வழிகாட்டல் படி குடியுரிமை திருத்த சட்டம் NRC, CAA சம்பந்தமாக ஆலோசனை கூட்டம் (Indoor meeting)இன்ஷாஅல்லாஹ் நடைபெறும் அதுசமயம் *பள்ளப்பட்டி நகர அனைத்து பள்ளி நிர்வாகிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள், அனைத்து நற்பணி மன்றங்கள் சமூக நல ஆர்வலர்கள்* அனைவரும் காலத்தின் கட்டாயம் கருதி
இதையே அழைப்பாக ஏற்று அவசியம் கலந்து கொள்ளவும்.
இப்படிக்கு
பள்ளப்பட்டி நகர ஜமாஅதுல் உலமா சபை