01.09.2018 அன்று தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் வெளியிடப் பட்டுள்ளது
தமிழகம் முழுவதும்
Published : 31st Fri, Aug 2018
01.09.2018 அன்று தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் வெளியிடப் பட்டுள்ளது
புதிதாக பெயர் சேர்த்தல் (31.12.2000 மற்றும் அதற்கு முன் பிறந்திருக்க வேண்டும்).
பெயர் நீக்கம்,திருத்தம், முகவரி மாற்றம் ஆகியவை 09.09.18, 23.09.18, 07.10.18 மற்றும் 14.10.18 ஆகிய 4 நாட்கள் அந்தந்த வாக்குச்சாவடியில் நடைபெறவுள்ளது
காலை 9:30 முதல் மாலை 5:30 வரை நடைபெறும்
பெயர் சேர்க்க - படிவம் 6
பெயர் நீக்க - படிவம் 7
வாக்காளர் அட்டையில் திருத்தம் - படிவம் 8
முகவரி மாற்றம் - படிவம் 8A