பள்ளபட்டி 7 நெம்பர் மற்றும் 3 நெம்பர் ரேசன்கடையின் முக்கிய அறிவிப்பு
ஸ்மார்ட் கார்டு பெற்றுக்கொள்ளவும்
Published : 21st Fri, Apr 2017
இது வரை S.M.S மூலமாக உங்களுக்கு தகவல் வந்த ஸ்மார்ட்கார்டு களை உடனடியாக வந்து பெற்றுக்கொள்ளவும். குறிப்பு :
7ம் நெம்பர் ரேசன்கடைக்கு இதுவரை வந்து இருக்கும் ஸ்மார்ட்கார்டுகளின் பட்டியலை கீழே பதிகிறோம். உங்கள் ரேசன் கார்டு நெம்பரை சரிபார்த்து உங்கள் ஸ்மார்ட் கார்டு வந்து இருந்தால் உடனடியாக பெற்றுக்கொள்ளவும்.