மார்க்கம் பட்டி மர்ஹும் மதார்ஷா அவர்களின் மனைவியும் தோட்டக்கார அசன்முஹம்மது அவர்களுடைய மகளுமாகிய சௌதாம்மாள்...
மரண அறிவிப்பு
Published : 10th Sun, Nov 2019
மார்க்கம் பட்டி மர்ஹும் மதார்ஷா அவர்களின் மனைவியும் தோட்டக்கார அசன்முஹம்மது அவர்களுடைய மகளுமாகிய சௌதாம்மாள் இன்று மதியம் 2.45 மணி அளவில்
*வபாத் ஆகிவிட்டார்கள்*
*இன்னாலில்லாஹி*
*அடக்கம் நாளை 11.11.19 காலை
10 மணிக்கு*
*வீடு* *கொல்லப்பட்டி முகமதலி அவர்களின் வீட்டு சந்து*
*தொடர்புக்கு தோட்டக்கார அன்சார் அலி செல்
9886065185*
*பதிவு நாள் 10 11 2019*
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்