பாத்திமா(சேலம் ஜங்ஷன் ஸ்டார் சில்க் ஹவுஸ்)
மரண அறிவிப்பு
Published : 19th Wed, Oct 2016
சேலம் ஜங்ஷன் ஸ்டார் சில்க் ஹவுஸ் அன்னம்பாரி ஹாஜி அப்துல் குத்தூஸ் அவர்களின் 4வது மகள் பாத்திமா பெங்களூரில் இன்று இறைவனிடம் சேர்ந்து விட்டார் அடக்கம் : பின்னர் அறிவிக்கப்படும் ஜனாஸா சேலம் வருகிறது
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்