உயிர்மெய் இயற்கையகம் |
Sell-
Pallapatti
05th Tue, Jan 2021
*"உயிர்மெய்
*ஆரோக்கியத்தின் அடையாளம்...*
*"ஆரோக்கியமே செல்வம் "*
*என்ற கனவாக இருக்கும் கருத்தை நினைவாக,* *நிகழ்வாக மாற்ற முயற்சிக்கும் முகமாக ஆரம்பித்த இயற்கை அங்காடி தான்*
*"உயிர்மெய்" இயற்கையகம் .*
*நோய் வந்து அல்லல்படும் பொழுது தான் ஆரோக்கியத்தின் விலையும், அதன் அருமையும் நமக்கு புரிகிறது .*
*"வரும் முன் காப்போம்" என்ற இலக்கண புரிதல் நம்மிடம் குறைவாக இருப்பது வருத்தமே.*
*நாம் ஆரோக்கியமாகவும், ஆனந்தமாகவும் வாழ்வதற்கு நாம் உண்ணும் "உணவு" முக்கிய பங்கு வகிக்கிறது.*
*"உயிர்மெய்" இயற்கையகத்தில் இயற்கை விவசாயத்தில் விளைவிக்கப்பட்ட மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் கிடைக்கும் .*
*இயற்கை மளிகை பொருட்கள்.*
*பாரம்பரிய அரிசி வகைகள்.*
*சிறுதானிய அரிசி வகைகள்.*
*சிறுதானிய நூடுல்ஸ் ,பாஸ்தா சேமியா வகைகள்.*
*சிறுதானிய பிஸ்கட் மற்றும் சிறுதானிய நொறுக்கல்ஸ்.*
*நாட்டு மருந்து பொருட்கள்.*
*வாகை மரச் செக்கில் ஆட்டிய இயற்கை எண்ணெய் வகைகள்.*
*பெண்களுக்கான இயற்கை அழகு சாதன பொருட்கள்.*
*இயற்கை மூலிகை பொடிகள், கஷாயங்கள் .*
*ஆர்கானிக் சோப்பு, ஷாம்பு மற்றும் கூந்தல் தைலங்கள்.*
*இயற்கை நாட்டுச்சர்க்கரை, மூலிகை நாட்டு சர்க்கரை, பனங்கருப்பட்டி, வெல்லம்.*
*இயற்கை துணி துவைக்கும் திரவம், பாத்திரம் கழுவும் திரவம் ,தரை துடைக்கும் திரவம், கழிவறை சுத்தம் செய்யும் திரவம் .*
*இன்னும் எண்ணற்ற பொருட்கள். உங்கள் ஆரோக்கியத்திற்காக .....*
*"இயற்கையால் இணைவோம்" "ஆரோக்கியமாய் வாழ்வோம்."*
*உங்கள் ஆரோக்கியமே!!!* *எங்கள் இலக்கு !!
*கிடைக்கும் இடம்..*
*"உயிர்மெய்" இயற்கையகம்*
*திண்டுக்கல் சாலை*
*பழைய முஸ்லிம் லீக் மன்றம்*
*(ஷா நகர் அலி கடை அருகில்)*
*பள்ளபட்டி.*
*கரூர் மாவட்டம்.*
*ஆரோக்கியம் பகிர்வு ...*
*Dr.S.M.ANWAR ALI*
*95669 57372*
*78712 95330*
உயிர்மெய் இயற்கையகம்
05th Tue, Jan 2021