வீடு விற்பனைக்கு T.M.H நகர் |
Sell-
Pallapatti
23rd Sat, Jan 2021
*வீடு விற்பனைக்கு*
T.m.h நகர்
Tmh பள்ளிவாசல் மிக அருகில், பள்ளப்பட்டி
*788 சதுரஅடியில்*
*கீழ் தளம்*
2 பெரிய பெட் ரூம்
ஹால், கிச்சன், பாத்ரூம் வசதியுடன்,
*மேல் தளம்*
1 பெட்ரூம், கிச்சன்,மற்றும் காலிஇடம் வசதியுடன்
கூடிய அழகிய வீடு விற்பனைக்கு.
போர்,மின் இனைப்பு, குடி தண்ணீர் வசதியும் உண்டு.
வீடு விற்பனைக்கு T.M.H நகர்
23rd Sat, Jan 2021